Team India Latest News: ஐசிசி டி20உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் தொடர் வெற்றியை பெற்ற நிலையில், சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை அடைந்தது.
Abhishek Sharma: டி20 உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா கடுமையாக சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Ravi Shastri Warns Team India Ahead Of T20 World Cup: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Is Ravi Shastri being appointed as England's new coach: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் பிரண்டன் மெக்கல்லம் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளர் இந்தியர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என கூறப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக ரவி சாஸ்திரி பேசி இருக்கிறார்.
Jasprit Bumrah, Ravi Shastri : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் குப்பைத்தனமான பந்துகளை பும்ரா, சிராஜ் வீசுவதாக ரவிசாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்
Rishabh Pant: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மோத உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டை பேட்ஸ்மேனாக மட்டும் சேர்க்க வேண்டாம் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Ravi Shastri, Bumrah : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து பும்ரா முடிவெடுக்ககூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
Indian Cricket Team Unbeaten Test Captains: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்தி ஒரே ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத நான்கு பிளேயர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
Ravi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி வெட்டப்படாத வைரம் என தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்து பும்ரா உறுதியாக இருந்தார் என புகழாரம் சூட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.