இரவில் அரிசி உணவு ஏன் சிறந்தது..!!!

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி பிரதான உணவாக உள்ளது. இதில் பல நன்மைகள் உள்ளன. இரவின் அர்சி உணவை எடுத்துக் கொள்வது சிறந்தது ஏனென்றால், அரிசியில் உள்ள அதிக புரதம் காரணமாக, உடலில் ஈரோடோனின் என்ற ஹார்மோன் அதிகரிக்கிறது. இதனால், நல்ல தூக்கம் கிடைக்கிறது. 

1 /5

தோசை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவு என்றால் அது தோசை தான்.

2 /5

அரிசியில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்புகளுக்குத் தேவையான தாதுக்கள் உள்ளன. அதனால் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கும்

3 /5

அரிசி உணவு அல்ஸைமர் நோயை தஃடுக்க உதவுவதாக அராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

4 /5

அரிசி நரம்புகள், இதயத்திற்கும் நல்லது. இதில் விட்டமின் பி 3 அதிகம் உள்ளது. அரிசியை சமைப்பதற்கு முன்பு சிறிது நேரம் ஊறவைத்தால் அதன் பலன்கள் அதிகரிக்கும்.

5 /5

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அரிசி உணவு மிகவும் சிறந்தது. இதய ஆரோக்கியத்திற்கும் அரிசி நல்லது