முன்னணி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமாக இயங்கி வரும் மெரில் லைஃப் சயின்ஸ் மைவால் ஆக்டாப்ரோ டிரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் (THV) என்பதனை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
Symptoms of Heart Diseases: இதயத்தில் நடக்கும் தொந்தரவுகளை அடையாளம் காண உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், அவற்றை பொதுவாக சிறிய விஷயமாகக் கருதி மக்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.
Health Tips in Tamil: தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், மாறாக அது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் பொதுவாக நம்பப்படுகின்றது.
Side Effects of Digestion: செரிமான அமைப்புக்கும் இதயத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, நாள்பட்ட மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இதயத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
Heart attack Alert : மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உடல் அது தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும்... புரிந்துக் கொண்டால் ஆயுளை நீட்டிக்கலாம். மனிதர்களின் வாழ்நாளை தீர்மானிப்பதில், இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Heart Health Alert : மாரடைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறி இருப்பதுடன் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும் பிரச்சனையாகிவிட்ட நிலையில் விழிப்புணர்வு மட்டுமே சிக்கலைத் தணிக்க உதவும். மாரடைப்பு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிகுறிகள்...
Superfoods To Avoid Heart Attack: இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன. சமீப காலங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.
Rajinikanth Health Condition: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கிய இரத்த நாளங்களில் வீக்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறை மூலம் மருத்துவ நிபுணர்களால் சரி செய்யப்பட்டது.
Pomegranate Benefits: மாதுளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும், அதன் நுகர்வு பல நோய்களையும் குணப்படுத்துகிறது. வைட்டமின்கள், கால்சியம், புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகள் மாதுளையில் காணப்படுகின்றன.
Frequent symptoms of heart attack: கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பு வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது
Heart Health: இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு மிகவும் முக்கியமானது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பது வரை உங்கள் உணவால் அனைத்தையும் செய்ய முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.