டெல்லி, மற்றும் அதனை ஒட்டிய நொய்டா, காஜியாபாத் பகுதிகளில் கனமழை. தில்லியில், உள்ள சாலைகள், மழை நீர் ஆறாக ஓடுவதை காண முடிந்தது. எங்கு நீர் தேங்கி இருப்பதால் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
டெல்லி, மற்றும் அதனை ஒட்டிய நொய்டா, காஜியாபாத் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வாக உள்ள பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்து டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள, பஹதூர்கர், குருகிராம், மானேசர், பரிதாபாத், பல்லப்கர் போன்ற பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது
தில்லியில், உள்ள சாலைகள், மழை நீர் ஆறாக ஓடுவதை காண முடிந்தது. எங்கு நீர் தேங்கி இருப்பதால் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
முன்னதாக, அடுத்த 12 மணி நேரத்தில் டெல்லியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
அடுத்த 12 மணி நேரத்திற்கு டெல்லியின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது.