Favourite Zodiac Signs of Lord Shani: அனைத்து கிரகங்களிலும் மிக சக்திவாய்ந்த கிரகமாக உள்ளவர் சனி பகவான். சனி பகவானுக்கு பிடித்த சில அதிர்ஷ்ட ராசிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Nakshatra Peyarchi: 2026 புத்தாண்டு தொடக்கத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். இதனால் 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனியின் ராசிப் பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்கள் திட்டங்கள் நிறைவேறுவது உங்கள் நிதி நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும்.
Favourite Zodiac Signs of Lord Shani: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக உள்ளார். சனி பகவானுக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit In Poorattathi: சனி தற்போது மீன ராசியிலும், உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இன்று அதாவது அக்டோபர் 3 ஆம் தேதி, சனியின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலத்தை தரும், இது நல்ல லாபத்தைத் தரும்.
Sani Nakshatra Peyarchi 2025: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பூரட்டாதி நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடையப் போகிறார். சனி தனது நட்சத்திரத்தை மாற்றும்போது, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளையும் பாதிக்கும். எனவே சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இடம்பெயர்வதால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்று பார்ப்போம்.
Shani Margi 2025: தற்போது, மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் சனி நவம்பர் மாதத்தில் நேராக பயணிக்க தொடங்குவார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Sani Nakshatra Peyarchi: இந்த ஆண்டு நவராத்திரிக்கு பிறகு சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது 4 ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budh Shani Yuti September 2025: புதனும் சனியும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி கோணத்தில் பிரதியுதி திருஷ்டியை உருவாக்கவுள்ளன. இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Favourite Zodiac Signs of Lord Shani: ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவானுக்கு பிடித்த சில ராசிகள் உள்ளன. இவர்களை அவர் எப்போதும் உடனிருந்து காக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Nakshatra Peyarchi: அக்டோபர் மாத தொடக்கத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது 4 ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: குரு பகவானும், சனி பகவானும் முக்கிய பெயர்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளனர், இதனால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Nakshatra Peyarchi: குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? சனி நட்சத்திர பெயர்ச்சியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Zodiac Signs Going To Face Troubles Shani Dosha : ஜோதிடத்தின் படி, நாம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு ஏற்பட சனி பகவான் காரணமாக இருக்கிறார். வரும் காலங்களில், இந்த 7 ராசிகள் சனி பகவானால் அல்லல்பட இருக்கின்றனர்.
Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை தெரியுமா? கிரகங்களில் முக்கியமான சனி பகவான் இவர்கள் மீது சிறப்பு அருள் பொழிகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 2027 வரை மீன ராசியில் சனி பகவான் இருப்பார். மீன ராசியில் சனி பயணிப்பது 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசிகள் கிடைக்கும்.
ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரும் நீதியின் கடவுளான சனி, 2025 ஆம் ஆண்டில் சனி எந்த நாளில் வக்ர நிவர்த்தி அடைப் போகிறார், எந்த ராசிக்காரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Saturn Transit In Pisces: ஜோதிடத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். சனி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது, சனி மீன ராசியில் பயணித்து வருகிறார். சனி மீன ராசியில் எவ்வளவு காலம் தங்குவார், இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சனி தேவர் தற்போது உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், 3 ஆம் தேதி, அவர் இந்த நட்சத்திரத்தை விட்டு வெளியேறி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.