Chennai Rains Latest News Updates: சென்னையில் நேற்றிரவும், இன்று காலையிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் நிலை என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கக் கூடும் என்றும், தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும்? என்பது குறித்தும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பட்டியல் போட்டுத் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu yellow alert : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
India vs Bangladesh : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில், சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rains: சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்தும், தமிழ்நாடு முழுவதுக்குமான மழை நிலவரம் குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் அவரது X பதிவில் தெரிவித்துள்ளார்.
Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவுக்கு மிக அதிக கனமழை முக்கிய காரணம் என்ற நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
Tamil Nadu Rain Update Latest News: தமிழகத்தின் இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கன முதல் அதி கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
Tamil Nadu Rain Forecast: தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.