மதம் மற்றும் ஆன்மீகத் தேடலில் இறங்கிய பிரபல நடிக நடிகையர்கள் in pics

பிரபலங்களாக உச்சத்தைத் தொடும் இலட்சியம் நிறைவேறிவிட்டால் வேறு என்ன? ஆன்மீகத் தேடல் என்று மனம் மாறிய பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு...

வாழ்க்கையின் இலட்சியமாக எது வேண்டுமானாலும் இருக்கட்டும், அவற்றை அடைந்த பின்னர் மனித மனதுக்கு அமைதியும் திருப்தியும் ஏற்பட்டு விடுகிறதா? இல்லை என்று சொல்லும் சிலர், மதக் கடலின் ஆழத்தை அறியவோ அல்லது ஆன்மீகம் என்ற சாகரத்தின் அலைகளிலோ பயணிக்கின்றனர். அவர்களின் சிலர்...

1 /6

 அனு அகர்வால், ஆஷிகி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். மிகப்பெரிய விபத்தில் சிக்கி, தெய்வாதீனமாக உயிர் பிழிஅத்தார். தற்போது, யோகா, ஆன்மீகம் என தனது வாழ்க்கையை தடம் மாற்றிய ஆஷிகி, அனு அகர்வால்...  

2 /6

இவர் யார் தெரிகிறதா? 

3 /6

பிக் பாஸ் இந்தி மொழி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு புகழ் பெற்ற சோஃபியா ஹயாத் கிளாமரில் கொடி கட்டி பறாந்தவர். தற்போது அவர் Gaia Mother Sofia ஆக மாறிவிட்டார்.

4 /6

பாலிவுட்டை கோலோச்சிய சூப்பர் ஸ்டார் வினோத் கன்னா, திரையுலகில் உச்சத்தில் இருந்தபோதே நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஓஷோவின் ஆசிரமத்தில் இணைந்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார்...  

5 /6

 2019இல் ‘நடிப்பை விட்டு விலகுகிறேன்’ என்ற ஒற்றைச் செய்தியை அறிவித்துவிட்டு, மின்னும் திரையுலகில் இருந்து மறைந்து போன நட்சத்திரம் ஜாய்ரா வாசீம்...

6 /6

மதம் மற்றும் ஆன்மீகத் தேடலில் இறங்கிய பிரபல நடிக நடிகையர்ளில் முக்கியமானவர் சனா கான்...