அயோத்தியில் உள்ள ராமர் கோயில் அருகே அலங்கரிக்க உள்ள சீதாவின் அசோக மரம்: See Pics

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் கோயிலைச் சுற்றி மூன்று இடங்களில் அஸ்திவாரத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். பணிகள் முடிந்த இடங்களில் கான்கிரீட் நிரப்பப்பட்டுள்ளன. செப்டம்பர் 28 அன்று, இத பணிகளை ஆஅய்வு செய்து ல் ஐ.ஐ.டி சென்னை அறிக்கையைத் தயாரிக்கும், அதன் பின்னர் மேலும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

1 /6

அயோத்யாவில்  ராமர் கோவிலில்,  சீதையின் அசோக மரம் அமைக்கப்பட உள்ளது

2 /6

 சீதையின் அசோக மரம், உத்திர பிரதேசத்தின் மாநில மரமாக உள்ளது. 

3 /6

ராமர் கோவிலில் உள்ள சீதையின் அசோக மரம் தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.

4 /6

சீதையின் அசோக மரம் கோவிலின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது

5 /6

ராம் கோயிலின் புகைப்படத்தைத் தவிர, சீதா அசோக மரமும் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் உள்ளது.

6 /6

சீதையின் அசோக மரம், எதிர் மறை சக்திகளை அழிக்கிறது