இந்தியா - இங்கிலாந்து 2016-17 : 2-வது ஒருநாள் போட்டி

  • Jan 20, 2017, 14:51 PM IST
1 /9

இந்திய வீரர்கள் அஸ்வின் வீழ்த்திய பிறகு வாழ்த்துகிறார்கள்.

2 /9

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக ஷாட் அடிக்கிறார்..

3 /9

இந்திய வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்தில் எதிரான 2-வது ஒருநாள்  ஆட்டத்தில் ஷாட் அடித்து விளையாடுகிறார்..

4 /9

இந்திய வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்தில் எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடித்து மகிழ்கிறார்..

5 /9

இந்தியாவின் எம்எஸ். தோனி மற்றும் யுவராஜ் சிங் இங்கிலாந்தில் எதிராக ரன் எடுக்கிறார்கள்..

6 /9

இங்கிலாந்து பந்து வீச்சாளர்: சிஆர். வோக்ஸ் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லியை அவுட் செய்த போது..

7 /9

இந்திய வீரர் எம்.எஸ். தோனி 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஷாட் அடிக்கும் போது..

8 /9

எம்.எஸ். டோனி, யுவராஜ் சிங் மைதானத்தில் பேசிக்கொள்ளும் போது..

9 /9

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் ஷிகர் தவானை அவுட் செய்த போது..