Pudhumai Penn Scheme: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் புதுமைப் பெண் திட்டத்தில் அதிக பயனாளிகள் உள்ள டாப் 5 மாவட்டங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai : பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
Minister Sakkarapani : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் பொதுமக்களிடம் விளக்கினார்.
Kalaignar Magalir Urimai Thogai, Pudhumai Penn : படித்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் என இரண்டிலும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Tamilnadu Government : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் உரையை கேட்டு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கீதா ஜீவன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளே கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
TN government : புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கு திருநங்கையர், திருநம்பி ஆகியோர் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து 3 ஆயிரம் ரூபாய் மாதம் யாரெல்லாம் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.