இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கரின் Cute Engagement Photos!!

IPL 2020 க்காக UAE-க்கு புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.  வியாழக்கிழமை அவர் இதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

IPL 2020 க்காக UAE-க்கு புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.  வியாழக்கிழமை அவர் இதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

1 /5

விஜய் ஷங்கர் தன் நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததிலிருந்து அவரது சக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2 /5

பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் திறன் படைத்த விஜய் ஷங்கர் எதிர்காலத்திற்கான நல்ல ஆல் ரௌண்டராகக் கருதப்படுகிறார்.

3 /5

தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர், இந்த IPL சீசனில் Sunrisers Hyderabad அணியில் இடம்பெற்றுளார். இவரது பர்ஃபார்மன்ஸ் இதில் நன்றாக இருந்தால், இவர் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

4 /5

விஜய் வைசாலியுடனான தன் நிச்சயதார்த்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

5 /5

29 வயதான விஜய் ஷங்கர் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. IPL-காக UAE-க்கு கிளம்பும் முன் அவர் தன் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியை வெளியிட்டார்.