இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகள் உள்ளது, ஆரோக்கியமான உணவு பக்கவழக்கங்களை நாம் பின்பற்றினாலே கொலஸ்ட்ரால் அளவுகளை எளிதாக குறைத்துவிடலாம்.
கடந்த சில காலங்களாக இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்கு இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
High Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் அதிக கொழுப்பை உருவாக்குகிறது, ஆனால் ஹெச்டிஎல் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சி மீண்டும் கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது.
அதிகப்படியான கொலஸ்ட்ரால் நமது கை அல்லது கால் விரல்களில் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, இதனை நாம் ஆரம்பத்திலேயே கவனித்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
Cholesterol Control: நாம் கொலஸ்ட்ராலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால் பாகற்காய் சாப்பிட்டால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Foods that Purifiies Blood: இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம்.
High Cholesterol Symptoms: உடலில் கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை இரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்றாலும், ஆரம்ப கட்டத்தில், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது நமது உடலும் நமக்கு பல வித அறிகுறிகளை அளிக்கின்றது.
Cholesterol Control: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.
How to Low Cholesterol Fast: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். கொலஸ்ட்ரால் மெழுகு போன்றது மற்றும் இரத்த நாளங்களை அடைக்கிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் இருந்தால், இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
இரத்தத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.
Cholesterol Symptoms: பிஏடி, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இதுவே பாதங்களின் நிறத்தில் மாற்றம் ஏற்படக் காரணமாகும். இந்த நிலை ஏற்பட்டால், உங்கள் பாதங்கள் வெளிர் அல்லது நீல நிறமாக மாறலாம்.
Avocado For High Cholesterol: கொலஸ்ட்ராலை கட்டுப்பத்த இயற்கையான வழிகளை பின்பற்றுவது நல்லதாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த அவகேடோ பழம் ஒரு மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
உங்கள் உடலின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் ஆரம்பத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்றாலும் பின்னாளில் இது உங்களுக்கு மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.