IPL 2021: சென்னை அணியின் அபார வெற்றியில் Deepak Chahar பங்கு

தீபக் சாஹரின் (Deepak Chahar) உக்கிரமான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 9வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தனது வெற்றிப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

Also Read | முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

1 /7

தீபக் சஹார் அருமையாக பந்து வீசி, 4 விக்கெடுக்களை வீழ்த்தினார். அதோடு, 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

2 /7

பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் ஷாருக்கானுக்கு டிப்ஸ் கொடுக்கும் தல தோனி. இது போட்டிக்கு பிந்தைய காட்சி

3 /7

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச முடிவெடுத்தது

4 /7

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.

5 /7

இந்த ஐ.பி.எல் போட்டித்தொடரில் சென்னை அணியின் முதல் கணக்கு திறக்கப்பட்டது

6 /7

பஞ்சாப் அணியில் மிக சிறப்பாக விளையாடிய ஷாருக்கான்,  திறமையாக சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளித்தார். 

7 /7

15.3 ஓவர்களில் சென்னை அணி 107 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது