EPFO Interest Rate: அரசு வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு, உறுப்பினர்களின் கணக்குகளுக்குத் தொகையை மாற்றுவதற்கு முன்னதாக, லட்சக்கணக்கான சந்தாதாரர்களின் கணக்குகளைச் சரிபார்த்து பதிவுகளைப் புதுப்பிக்கும் ஒரு பெரிய பணியை EPFO மேற்கொள்கிறது.
EPFO Withdrawal: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில், ஊழியரின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரும் நிறுவனமும் பங்களிப்பாகச் செலுத்துகின்றனர்.
EPFO Withdrawal Rules: ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான பணிக்கு முன்பே PF தொகையைத் திரும்பப் பெறுவது ஒரு வகையில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
EPFO Benefits: பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு EDLI திட்டத்தின் கீழ் எந்த பிரீமியமும் செலுத்தாமல் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கிறது.
EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. இபிஎஃப் கணக்கில் பிழை இருந்தால் நிமிடங்களில் சரி செய்யலாம். இதற்கான செயல்முறை இதோ.
பிஎப் அக்கவுண்டில் அவசர தேவைக்கு பணம் கேட்டு விண்ணப்பிக்கிறீர்களா? முக்கிய அப்டேட்
EPFO : யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்க சந்தாதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். முழு விவரம்
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம் என்றால் என்ன? அது எப்போது கிடைக்கும்? இபிஎஸ் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகின்றது? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Digital Life Certificate News: முந்தைய காலங்களில் ஓய்வூதியதாரர்கள் அலுவலகங்களுக்கு சென்று வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது இந்த செயல்முறை நவீனமயமாக்கப்படுள்ளது.
EPFO 3.0 Latest News: 'EPFO 3.0' திட்டத்தின் மூலம், வருங்கால வைப்பு நிதி (PF) தொகையைத் திரும்பப் பெறும் செயல்முறை, கடந்த காலத்தை விட மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாறவுள்ளது.
EPF Pension News: EPS-95-இன் கீழ் அதிக ஓய்வூதியம் என்றால் என்ன? EPS-95-இன் கீழ், ஓய்வூதியம் பொதுவாக EPFO விதிகளால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள உச்சவரம்பைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
EPFO Withdrawal Rules: EPFO விரைவில் 'EPFO 3.0' திட்டத்தின் கீழ் புதிய சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் PF நிதியை UPI வாயிலாகவே திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
EPFO Latest News: மத்திய அரசால் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் வரும் விதிகளை அறிவிப்பதற்கும் EPFO தயாராகி வருகிறது. EPFO-விற்கான அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
EPFO Scheme Certificate: இபிஎஃப் திட்டச் சான்றிதழ் என்றால் என்ன? இதனால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
EPFO : பிஎப் போர்ட்டலில் ஆதார் - பான் கார்டு விவரங்களில் வேறுபாடு இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்...
EPFO : பிஎப் பணத்தை யுபிஐ செயலி மூலம் எடுக்கும் சோதனை ஓட்டம் நிறைவடைந்திருக்கிறது. இது குறித்த முக்கிய அப்டேட் இங்கே பார்க்கலாம்.
EPFO Delink Process: தவறான PF உறுப்பினர் அடையாள எண் (Member ID) உங்கள் UAN (Universal Account Number) உடன் இணைக்கப்பட்டால் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி இங்கே காணலாம்.
EPFO : PF மற்றும் ESI கணக்குகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தமிழகத்தில் மே 27 ஆம் தேதி பிரம்மாண்ட குறைதீர் முகாம் நடக்க உள்ளது.
EPF Pension News: EPF என்பது உங்கள் ஓய்வூதியத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க உதவும் ஒரு அரசாங்கத் திட்டமாக இருந்தாலும், உங்கள் ஓய்வூதியத்திற்குத் தேவையான போதுமான தொகை உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகளைப் பொறுத்து அமையலாம்.
EPFO Latest Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. UPI கட்டண வாயில் வழியாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) திரும்பப் பெறும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
EPFO Latest News: EPFO கடைசியாக 2014-ஆம் ஆண்டில் ஊதிய உச்சவரம்பைத் திருத்தியமைத்தது. அதாவது, 12 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, அத்தகைய ஒரு முடிவு தற்போது எடுக்கப்படவுள்ளது.
EPFO WhatsApp Service: EPF உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பு முதல் கோரிக்கை நிலை வரையிலான தகவல்களை இப்போது நேரடியாக WhatsApp மூலம் அணுகலாம்.