ஐஸ் மலைகளுக்கு நடுவே ஐஸ்வர்யா மேனன் - லேட்டஸ்ட் பிக்ஸ்

ஐஸ் மலைகளுக்கு நடுவே ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்

 

வெயில் வெளுத்து வாங்குவதால், வெப்பத்தில் இருந்து தப்பிக்க இமயமலைக்கு சென்றுள்ளார் ஐஸ்வர்யா மேனன்

1 /4

தமிழ், கன்னட மொழிகளில் பிஸி ஹீரோயினாக இருக்கும் ஐஸ்வர்யா, கோடை வெப்பத்தை சமாளிக்க நாடு முழுவதும் டூர் புறப்பட்டுள்ளார்

2 /4

அண்மையில் கடலோரம் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சூட்டை ஏற்றிய அவர், இப்போது பனிமலைகளுக்கு  மேலே நின்று லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  

3 /4

கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டியிருந்த நிலையில், இப்போது லாக்டவுன் விதிமுறைகள் தளர்வளிக்கப்பட்டுள்ளன. இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது என இமயமலையில் முகாமிட்டுள்ளார் ஐஸ்வர்யா

4 /4

பனிமலையின் அழகை ரசித்த அவர், மலை உச்சிக்கு சென்று பனிக்கட்டிகளை கொத்தாக கையில் ஏந்தி ஜாலியாக இருந்துள்ளார்.