இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
iPhone 15 Launch: ஆப்பிள் ஐபோன் 15 இன்னும் உலகின் எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த மாடல் வருவதற்கு முன்பே மிகப்பெரிய மார்க்கெட்டை தயார் செய்து வைத்திருக்கிறது.
தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 30 ஆம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை கொடுத்தார்.
budget 2023 expectations: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் எதிர்பார்க்களை பட்டியலிட்டுள்ளனர்.