Venezuela Earthquake: வெனிசுலாவிற்குப் புதன்கிழமை மாலை ஒரு பேரிடர் நிகழ்ந்தது. வெறும் 39 வினாடி இடைவெளியில் பூமி இருமுறை மிகக் கடுமையாக அதிர்ந்ததில், பல பகுதிகள் இடிபாடுகளாக மாறின. இது வெறும் சாதாரண நிலநடுக்கம் மட்டுமல்ல; இது 'நிலநடுக்க இரட்டை' (earthquake doublet) என்று அழைக்கப்படுகிறது.
எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அன்று, அவரது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அறிமுகத்தின் மூலம் உயர்ந்ததைத் தொடர்ந்து, உலகின் முதல் டிரில்லியனர் ஆனார்.
Pakistan Protests: வழக்கமான கலவரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கித் தாக்குதலைப் பயன்படுத்தியதாகவும், இதனால் பலர் உயிரிழந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான், கடும் போட்டிக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் சைப்ரஸின் ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸை தோற்கடித்து, ஐ.நா பொதுச் சபையின் 81வது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் ஒரு பெண்ணுக்கு ஆண்களின் குரலை மட்டும் கேட்க முடியாத வினோதமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன?
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுடன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதி திரும்புவதற்கான தனது 3 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது உலக அரங்கில் அதிக கவனம் பெற்றுள்ளது.
Top 6 Lpg Suppliers Countries For India: ஈரான் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் வணிக சிலிண்டர்கள் தட்டுபாட்டால், ஹோட்டல்கள் மூடும் அபாயம் இருந்து வருகிறது.
Most Muslim People Populated World Countries: உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டாப் 7 நாடுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
மத்திய கிழக்கில் F-35, F-22 ரக போர் விமானங்கள் குவிப்பு!
Sunita Williams Retirement: நாசாவில் சுனிதா வில்லியம்ஸ் பெற்ற சம்பளம் எவ்வளவு? பணி ஓய்வுக்கு பிறகு அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Most Visited Countries By Indians: 2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிக சென்ற முதல் 7 நாடுகள் என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
ட்ரம்ப் நண்பர் கொ*லப்பட்டது ஏன்? நண்பர் கொ*யால் நொறுங்கி போன ட்ரம்ப்: யார் இந்த சார்லி கிர்க்?
பிரதமர் மோடி ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கக் கூடும்.
Ronaldo Georgina Engagement: ரூ.42 கோடி மதிப்புள்ள வைர மோதிரம்! ரொனால்டோ ஜியோர்ஜினாவுக்கு அளித்த இந்த பிரம்மாண்ட நிச்சயதார்த்த பரிசின் பின்னால் என்ன காதல் கதை உள்ளது?
தாய்லாந்து அதன் கடற்கரைகள், கோயில்கள் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. இந்த நாடு இந்தியர்களுக்கு ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான தடையற்ற வாணிப ஒப்பந்தம் (FTA) மூலம் மூலம் பிரிட்டனில் இருந்து வரும் 90% பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்கும்.
இந்திய வம்சாவளி பெண் அதிகாரியால் சிறை செல்கிறாரா ஒபாமா!Revenge mode இல் டிரம்ப் செய்த செயல்
உலகில் சில நாடுகளில் வருமான வரி விதிக்கப்படுவதில்லை.அப்படியானால் இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் செலவுகளை எவ்வாறு நடத்துகின்றன என்ற கேள்வியும் கூடவே எழுகிறது?
ஆறுகள் இல்லாத நாடுகள் அனைத்திற்கும், அன்றாட நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வது சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் எதிர்கொள்கிறது.
தெற்கு பகுதிக்கு கடுமையான பாதிப்பு! பிரதமர் மோடி எச்சரிக்கை
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ‘தி அமெரிக்க பார்ட்டி’ என்ற புதிய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறி்வித்துள்ளதால், அமெரிக்காவில் புதிய புரட்சி வெடித்துள்ளது.