Thalaivi Photos: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கண்முன் கொண்டுவந்த கங்கனா

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக "தலைவி' ரீலிஸ்க்கு தயாராக உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் பலரின் இதயங்களை வென்றுள்ளார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி 'தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தை ஏ. எல். விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனாவின் வித்தியாசமான தோற்றத்தை உங்கள் கண்முன்னால் கொண்டு வருகிறோம்.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5