விரைவில் ஜான்விக் 5 பணிகள் தொடக்கம்..? வெளியானது எக்ஸ்க்ளூசிவ் தகவல்..!

கியானு ரீவ்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜான் விக் சேப்டர் 4 படத்தை அடுத்து, அதன் அடுத்த பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

John Wick Chapter 5: கியானு ரீவ்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜான் விக் சேப்டர் 4 படத்தை அடுத்து, அதன் அடுத்த பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 /7

கியானு ரீவ்ஸ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம், ஜான் விக் சேப்டர் 4. 

2 /7

ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் இது. 

3 /7

கொலைகாரனாக இருந்த ஒருவன் திருந்தி வாழ்கையில் மீண்டும் அவனை கொலைகாரனாக மாற்றுகின்றனர் சிலர். இதுதான் படத்தின் கதை. 

4 /7

பல பேரிடமிருந்து தப்பிக்க ஓடும் ஜான் விக், கடைசியில் கொலைகார கும்பல் தலைவனிடமே சண்டைக்கு நிற்கிறான். இதுதான், கடைசி பாகத்தின் கதை. 

5 /7

ஜான் விக் சேப்டர் 4 பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்திற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

6 /7

இந்த தகவல்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. 

7 /7

ஜான் விக் 4 திரைப்படம் லயன்ஸ் கேட் எனும் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது.