Dhanush - Sweeny: இதுவரை 2 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் 3வது முறையாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
Director Sandeep Reddy Vanga: இந்தியாவில் தனது படங்கள் வேலை செய்யவில்லை என்றால் நான் ஹாலிவுட்டுக்கு செல்வேன் என்று இயக்குனர் சந்தீப் ரெட்டி கூறியுள்ளார்.
ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் அஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.
High Budget Movies Than Chandrayaan-3: இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான்-3 விண்கலத்தின் பட்ஜெட்டை விட பல ஹாலிவுட், பாலிவுட் படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Oppenheimer First Day Collection: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பல்வேறு இந்திய மொழிகளுக்கு திரைக்கு வந்துள்ள, 'ஓபன்ஹைமர்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.