முட்ட கண்ணு முழி அழகு! ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ரகுல் ப்ரீத் சிங் கல்லூரியில் படிக்கும் போதே தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார், 2009 ஆண்டு கன்னட சினிமாவில் வெளிவந்த கில்லி  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு கெரடம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், 2012ல் தடையற்ற தாக்க படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

1 /4

1990ம் ஆண்டு பிறந்த ரகுல் ப்ரீத் சிங் இந்திய திரையுலகில் மாடலாக அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங்  மூன்று பிலிம்பேர் விருதுகளில்  பரிந்துரைக்கபட்டுள்ளார் மற்றும் ஒரு SIIMA விருதையம் பெற்றுள்ளார்.

2 /4

2019ம் ஆண்டு ரகுல் ப்ரீத் சிங் - சூர்யா நடிப்பில் வெளிவந்த NGK படத்தில் இடம்பெற்ற அன்பே பேரன்பே பாடல் யூடியூபில் 12 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

3 /4

ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் 17.5 பாலோவர்ஸ்களை கொண்டுள்ள இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார்.    

4 /4

2017ம் ஆண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருதை பெற்றார். 

You May Like

Sponsored by Taboola