உங்களை கவரும் நடிகை ராய் லட்சுமியின் சமீபத்திய புகைப்படங்கள்!!

2005-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கற்க கசடற' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி (Raai laxmi)

தற்போது ரசிகர்களை ஈர்க்க வைகையில் ராய் லட்சுமி (Raai laxmi) தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

1 /6

அனைத்து புகைப்படங்களும் நடிகை ராய்லட்சுமி-யின் இன்ஸ்டாகிராம் (@iamraailaxmi) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை 

2 /6

2005-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கற்க கசடற' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. 

3 /6

அதனைத்தொடந்து 'குண்டக்கா மண்டக்கா', 'வெள்ளித்திரை', 'தாம் தூம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

4 /6

இவர் தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

5 /6

இந்நிலையில் தற்போது ரசிகர்களை ஈர்க்க வைகையில் ராய் லட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

6 /6

அனைத்து புகைப்படங்களும் நடிகை ராய்லட்சுமி-யின் இன்ஸ்டாகிராம் (@iamraailaxmi) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை