”ரோஜாப் பூவில் ஊற்றிய வண்ணம்” : நஸ்ரியா லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை நஸ்ரியா நசீம் ஃபகத் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சிகப்பு நிறத்தில் வித்தியாசமான ஆடையில் தோற்றமளிக்கும் நஸ்ரியாவின் படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

1 /4

நஸ்ரியா நடித்துள்ள அடடே சுந்தரா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

2 /4

அடடே சுந்தரா படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை நஸ்ரியா வெளியிட்டுள்ளார்.

3 /4

சிகப்பு நிற உடையில் நஸ்ரியா மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

4 /4

இந்த பதிவில் ஒரு ரசிகர் உங்கள் கணவர் விக்ரம் படத்தில் அருமையாக நடித்துள்ளார் என பாராட்டியுள்ளார்.