English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Family Pension

Family Pension News

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: 1 மாத கால குறை தீர்ப்பு பிரச்சாரத்தை நடத்தும் மத்திய அரசு
Family Pension Jun 23, 2025, 02:02 PM IST
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: 1 மாத கால குறை தீர்ப்பு பிரச்சாரத்தை நடத்தும் மத்திய அரசு
Pensioners Latest News: குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜூலை 1 முதல் மேற்கொள்ளப்படும் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 2.0 -க்கான வழிகாட்டுதல்களை பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
Family Pension: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா... விதிகள் கூறுவது என்ன
Family Pension Mar 18, 2025, 02:22 PM IST
Family Pension: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா... விதிகள் கூறுவது என்ன
பெண்களின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயசார்பை அதிகரிக்க அரசாங்கம் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதிய விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பெண்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகின்றன.
ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை
Family Pension Nov 18, 2024, 06:35 AM IST
ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை
Pensioners Grievance Special Camp: ஓய்வு பெற்ற முப்படையினர் குடும்பத்திற்கு விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை
Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம்
Central Government Pensioners Nov 5, 2024, 12:47 PM IST
Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம்
Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு பெண் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான நாமினியை நியமிக்க சிறப்பு உரிமை! மத்திய அரசு அதிரடி!
Family Pension Jan 30, 2024, 11:21 AM IST
அரசு பெண் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான நாமினியை நியமிக்க சிறப்பு உரிமை! மத்திய அரசு அதிரடி!
Pension Act Amendment By Centre: மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
New Pension Rules: அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி.... முக்கிய விதிகளில் மாற்றம்
Family Pension Jan 3, 2024, 12:59 PM IST
New Pension Rules: அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி.... முக்கிய விதிகளில் மாற்றம்
Government Employees New Pension Rules: திருமண தகராறு ஏற்பட்டால், அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள், குடும்ப ஓய்வூதியத்திற்காக கணவருக்கு பதிலாக இனி தங்கள் குழந்தைகளை பரிந்துரைக்கலாம்.
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய விதி; விரிவான விளக்கம்
Central government employees Feb 14, 2022, 09:53 AM IST
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய விதி; விரிவான விளக்கம்
இறந்த அரசு ஊழியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்!
7th pay commission Nov 8, 2021, 08:42 PM IST
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்!
மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் விரைவில் அதிரடி உயர்வு வரப்போகிறது! அரசாங்கம் மேலும் ஒரு கொடுப்பனவை அதிகரிக்கப் போகிறது
7th Pay Commission: உயர்த்தப்பட்டது குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பு
7th pay commission Nov 2, 2021, 06:20 PM IST
7th Pay Commission: உயர்த்தப்பட்டது குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பு
பாதுகாப்பு அமைச்சகத்தின் 29.10.2021 தேதியிட்ட உத்தரவின்படி, DoP&PW முதல் உத்தரவை அமல்படுத்தியது. 
7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம், குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பில் மாற்றம்
7th pay commission Oct 17, 2021, 12:52 PM IST
7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம், குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பில் மாற்றம்
குடும்ப ஓய்வூதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ .1.25 லட்சம் வரை இருக்கலாம். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. 
குடும்ப ஓய்வூதியத்தில் சூப்பர் ஏற்றம்: வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி
RBI Oct 15, 2021, 03:43 PM IST
குடும்ப ஓய்வூதியத்தில் சூப்பர் ஏற்றம்: வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி
இந்திய வங்கிகள் அமைப்பின் (IBA) வேண்டுகோளைத் தொடர்ந்து, குடும்ப ஓய்வூதியத்தில் திருத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை 2021-22 முதல் தொடங்கும் 5 ஆண்டுகளில் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இது தொடர்பாக நிதிநிலை அறிக்கைகளுக்கு பின்பற்ற வேண்டிய கணக்கியல் கொள்கையை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கோரிக்கைக்குப் பிறகு இந்த விலக்கு அளிக்கப்பட்டது. 
வங்கி ஊழியர்களுக்கு RBI அளித்த பரிசு: குடும்ப ஓய்வூதியத்தில் சூப்பர் அதிகரிப்பு
RBI Oct 6, 2021, 10:03 AM IST
வங்கி ஊழியர்களுக்கு RBI அளித்த பரிசு: குடும்ப ஓய்வூதியத்தில் சூப்பர் அதிகரிப்பு
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு முன்னர் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தை விட இப்போது 30,000-35,000 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும்.
7th Pay Commission: குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு அளித்த மிகப்பெரிய நிவாரணம்
7th pay commission Sep 30, 2021, 10:38 AM IST
7th Pay Commission: குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு அளித்த மிகப்பெரிய நிவாரணம்
புதிய விதியின்படி, ஊழியர்களைச் சார்ந்திருப்பவர்கள் இப்போது மத்திய குடிமைப் பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 இன் கீழ் ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். 
7th Pay Commission: செப்டம்பர் ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ
7th pay commission Aug 21, 2021, 05:38 PM IST
7th Pay Commission: செப்டம்பர் ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ
விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டும். தற்போது அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.
7th Pay Commission நல்ல செய்தி: குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பை அதிகரித்தது மத்திய அரசு
7th pay commission Aug 19, 2021, 01:43 PM IST
7th Pay Commission நல்ல செய்தி: குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பை அதிகரித்தது மத்திய அரசு
ஒவ்வொரு மாதமும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் இனி அவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். 
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பம்பர் சலுகைகள் இதோ
7th PayCommission Feb 16, 2021, 02:31 PM IST
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பம்பர் சலுகைகள் இதோ
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு முறையுடன் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஊதிய உயர்வு குறித்த பல நல்ல செய்திகள் வந்துள்ளன.
Good News: அரசு ஊழியர்களுக்கான DA கொடுப்பனவு 21 சதவீதம் அதிகரிப்பு!
central government Feb 15, 2021, 11:42 AM IST
Good News: அரசு ஊழியர்களுக்கான DA கொடுப்பனவு 21 சதவீதம் அதிகரிப்பு!
50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் DA கொடுப்பனவு அதிகரிப்பை விரைவில் அறிவிக்கலாம்..!
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதிய நிவாரணம் அளித்தது மோடி அரசு
7th pay commission Feb 14, 2021, 12:37 PM IST
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதிய நிவாரணம் அளித்தது மோடி அரசு
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. எனினும், அகவிலைப்படி எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் தெளிவாகவில்லை. 
Family Pension: குடும்ப ஓய்வூதிய வரம்பை இரண்டு மடங்கு அதிகரித்த மோடி அரசு!
7th pay commission Feb 13, 2021, 07:17 AM IST
Family Pension: குடும்ப ஓய்வூதிய வரம்பை இரண்டு மடங்கு அதிகரித்த மோடி அரசு!
பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியத்தின் இரண்டு தவணைகளை திரும்பப் பெற அவரின் குழந்தைக்கு உரிமை உள்ள தொகை குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) தெளிவுபடுத்தியுள்ளது. 
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு Family Pension-ல் மத்திய அரசு அளித்த Good News!!
Family Pension Oct 6, 2020, 04:18 PM IST
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு Family Pension-ல் மத்திய அரசு அளித்த Good News!!
2020 அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான சேவை இருக்க வேண்டும் என்ற நிலைமையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

Trending News

  • PM Kisan 20வது தவணை உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா? எப்படி தெரிந்துகொள்வது?
    PM Kisan

    PM Kisan 20வது தவணை உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா? எப்படி தெரிந்துகொள்வது?

  • வெள்ளியில் தாராளமாய் முதலீடு செய்யலாம்.... 5 முக்கிய காரணங்கள் இதோ
    Silver
    வெள்ளியில் தாராளமாய் முதலீடு செய்யலாம்.... 5 முக்கிய காரணங்கள் இதோ
  • காங்கிரஸ் - விஜய் கூட்டணியா? சீமானுக்கு அடிபோடும் இபிஎஸ்? அப்டேட் என்ன?
    Congress
    காங்கிரஸ் - விஜய் கூட்டணியா? சீமானுக்கு அடிபோடும் இபிஎஸ்? அப்டேட் என்ன?
  • EPFO விதிகளில் முகப்பெரிய மாற்றம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு தொகையையும் எடுக்கலாம்
    EPFO
    EPFO விதிகளில் முகப்பெரிய மாற்றம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு தொகையையும் எடுக்கலாம்
  • “இவங்கள தியேட்டருக்குள் விடக்கூடாது” நடிகர் விஷால் குறிப்பிட்ட நபர்கள்! யார் தெரியுமா?
    Vishal
    “இவங்கள தியேட்டருக்குள் விடக்கூடாது” நடிகர் விஷால் குறிப்பிட்ட நபர்கள்! யார் தெரியுமா?
  • சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் புகார் உள்ளதா? இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க
    LPG cylinder
    சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் புகார் உள்ளதா? இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க
  • SCSS: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,40,600 வருமானம் தரும் சூப்பர் திட்டம்
    SCSS
    SCSS: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,40,600 வருமானம் தரும் சூப்பர் திட்டம்
  • பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: வேதாந்த் பரத்வாஜ் அதிரடி ஆட்டம்.. யானம் அணி த்ரில் வெற்றி!
    Pondicherry Premier League
    பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: வேதாந்த் பரத்வாஜ் அதிரடி ஆட்டம்.. யானம் அணி த்ரில் வெற்றி!
  • விநாயகர் சதூர்த்தி விழா : சிலை வைக்க கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
    Vinayagar Chaturthi
    விநாயகர் சதூர்த்தி விழா : சிலை வைக்க கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
  • வெறும் கையால் அனகோண்டாவை பிடிக்க முயன்ற நபர்! அப்பறம் என்னாச்சு? திக் திக் காட்சிகள்..
    Viral Video
    வெறும் கையால் அனகோண்டாவை பிடிக்க முயன்ற நபர்! அப்பறம் என்னாச்சு? திக் திக் காட்சிகள்..

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x