ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் ஜோடியாக ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பேசுபொருளாகி இருந்தது. இந்த நிலையில், இவர்கள் குறித்து தற்போது பிரபலம் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aarti Ravi With Dhanush Photo By Suchitra : நடிகர் தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படத்தை, பாடகி சுசித்ரா வெளியிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi Wife Aarti Relationship With Famous Actor : ஆர்த்தி-ரவி மோகன் பிரச்சனை குறித்து ஊரே பேசி வரும் நிலையில், தற்போது ஒரு பிரபலம், வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dhanush Kubera Movie First Single Release : தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது.
Dhanush Sang A Song In Retta Thala Movie : அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
Fight Between Dhanush And Sivakarthikeyan : கோலிவுட்டின் டாப் நடிகர்களாக விளங்கும் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ சண்டை வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து ஒரு பிரபலம் மனம் திறந்துள்ளார்.
நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் Five Star Creations சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது R.K.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Dhanush To Cast Popular Actor As Hero In His Film: பிரபல நடிகர் தனுஷ் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர், தனது அடுத்த படத்தில் யாரை ஹீரோவாக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது Five Star Creations சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.
Upcoming Tamil Movies Of Mamitha Baiju : பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ, வரிசையாக பெரிய தமிழ் படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
NEEK Movie OTT Release Date : தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Dhanush To Pair With Famous Malayalam Actress : தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் தனுஷ். இவர் புதிதாக நடிக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Siragadikka Aasai Serial Actress Rejected Dhanush Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர், தனுஷ். இவர் நடித்த ஒரு படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவரை நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை மிஸ் செய்திருக்கிறார். அது என்ன படம் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.