விரைவில் திருமண வாழ்க்கையில் நுழையும் பிரபல தென்னிந்திய காதல் ஜோடி..ஜூன் 9 நிச்சயதார்த்தமா?

பிரபல தென்னிந்திய நடிகர்களான லாவண்யா த்ரிபாதி மற்றும் வருண் தேஜ் ஆகியோர் இந்த மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Lavanya Tripathi and Varun Tej Engagement: பிரபல தென்னிந்திய நடிகர்களான லாவண்யா த்ரிபாதி மற்றும் வருண் தேஜ் ஆகியோர் இந்த மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 /8

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர், வருண் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் இவர். 

2 /8

இவர், தன்னுடன் நடித்த லாவண்யா திரிபாதியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

3 /8

சசிகுமாரின் நடிப்பில் தமிழில் வெளியான பிரம்மன் படத்தில் நடித்திருந்தவர், லாவண்யா திரிபாதி. 

4 /8

இவரும் வருண் தேஜ்ஜும் இரண்டு படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 

5 /8

இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் அதை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

6 /8

தற்போது இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7 /8

வரும் ஜூன் 9ஆம் தேதி லாவண்யா-தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாம். 

8 /8

இந்த செய்தியை  கேட்டதிலிருந்து ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.