tollywood

இன்ஸ்டாகிராமில் கசிந்தது ஸ்ருதி ஹாசனின் மாறுபட்ட புகைப்படம்...

இன்ஸ்டாகிராமில் கசிந்தது ஸ்ருதி ஹாசனின் மாறுபட்ட புகைப்படம்...

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது விகாரமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Jun 23, 2020, 03:22 PM IST
Chennai Lockdown ஜூன் 19 முதல் 30 வரை  தென் இந்தியா நடிகர் சங்கம் செயல்படாது

Chennai Lockdown ஜூன் 19 முதல் 30 வரை தென் இந்தியா நடிகர் சங்கம் செயல்படாது

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் இந்தியா நடிகர் சங்கம் வரும் ஜூன் 30 செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Jun 18, 2020, 04:36 PM IST
Youtube-ல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது ‘பென்குயின்’ டீஸர்...

Youtube-ல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது ‘பென்குயின்’ டீஸர்...

அமேசான் இந்தியா திங்களன்று 'பென்குயின்' என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸரை வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகளவில் OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

Jun 9, 2020, 08:30 PM IST
'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?

'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?

'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள நடிகரின் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் துருவும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jun 8, 2020, 10:20 PM IST
என்னாது!... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...?

என்னாது!... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...?

சிவன் பக்தையாக நடிகை ஸ்ரீரெட்டி நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Feb 23, 2020, 05:53 PM IST
திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி முடிவு! வருத்தத்தில் மக்கள்!

திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி முடிவு! வருத்தத்தில் மக்கள்!

தமிழகத்தில் 8% மாநில வரியை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Dec 24, 2019, 05:13 PM IST
RJ பாலாஜின் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா?

RJ பாலாஜின் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா?

LKG திரைப்பட நாயகன் RJ பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nov 8, 2019, 01:36 PM IST
மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் மௌனி ராய்...

மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் மௌனி ராய்...

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Jun 25, 2019, 03:40 PM IST
பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

சமீரா ரெட்டியின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!

Jun 11, 2019, 09:18 AM IST
SeePics: ‘சாஹோ’ படத்தை முடித்து கொடுத்தார் அருண் விஜய்!

SeePics: ‘சாஹோ’ படத்தை முடித்து கொடுத்தார் அருண் விஜய்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ திரைப்படத்தில் தனது பகுதி முடித்துக் கொடுத்துள்ளதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்!

Mar 18, 2019, 06:03 PM IST
SK15: சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்தது புதிய சிக்கல்!

SK15: சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்தது புதிய சிக்கல்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என பெயர் சூட்டுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது!

Mar 14, 2019, 09:09 AM IST
WATCH: கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை....!

WATCH: கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை....!

பிரபல நடிகை பூணம் பாண்டே-யின் கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது! 

Dec 3, 2018, 05:24 PM IST
அவதார் உருவத்தில் காஜல் அகர்வால்; வைரலாகும் புகைப்படம்!

அவதார் உருவத்தில் காஜல் அகர்வால்; வைரலாகும் புகைப்படம்!

அவதார் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் நீல நிறத்தில் ஒப்பனை செய்து நடிகை காஜல் அகர்வால் அமரந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைலரலாகி வருகின்றது!

Oct 2, 2018, 12:31 PM IST
Video: அனிரூத் இசையில் வெளியானது The Karma சிறப்பு பாடல்!

Video: அனிரூத் இசையில் வெளியானது The Karma சிறப்பு பாடல்!

இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தாவின் நடிப்பில் உருவாகி வரும் U Turn திரைப்படத்தின் சிறப்பு பாடல் ’The Karma’-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Sep 4, 2018, 09:29 AM IST
ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி-யின் KiKi Challenge Video!

ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி-யின் KiKi Challenge Video!

சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வரும் KiKi Challenge-னை ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி ஏற்று கவர்சிகரமான வீடியோவினை வெளியிட்டுள்ளார்!

Aug 10, 2018, 05:47 PM IST
மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்க விருப்பம் - டாப்ஸி!

மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்க விருப்பம் - டாப்ஸி!

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் தலைவி மித்தாலி ராஜ்-ன் வாழ்க்கை படத்தில் நடிப்பதற்கு நடிகை டாப்ஸி விருப்பம் தெரிவித்துள்ளார்!

Jul 30, 2018, 05:28 PM IST
SeePics: கோவை ஈஷா மையத்தில் காஜல் அகர்வால்!

SeePics: கோவை ஈஷா மையத்தில் காஜல் அகர்வால்!

கோவை ஈஷா மையத்தில் நடிகை காஜல் அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Jul 28, 2018, 06:06 PM IST
Jr மோகன்லால்-ஆக நடிக்கும் அவரது மகன் பிரனவ் மோகன்லால்!

Jr மோகன்லால்-ஆக நடிக்கும் அவரது மகன் பிரனவ் மோகன்லால்!

அரபிக்கடலின்டி சிம்ஹம் என்னும் படத்தில் அவரது மகன் பிரனவ் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Jun 22, 2018, 03:20 PM IST
See..!! அர்ஜுன் ரெட்டி பட நாயகி ஷாலினி பாண்டே-வின் லேட்டஸ்ட் போட்டோ

See..!! அர்ஜுன் ரெட்டி பட நாயகி ஷாலினி பாண்டே-வின் லேட்டஸ்ட் போட்டோ

100% காதல் மற்றும் கொரில்லா படத்தில் நடித்து வரும் ஷாலினி பாண்டே-வின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

Apr 18, 2018, 03:57 PM IST
தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீ ரெட்டி

தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீ ரெட்டி

பவன் கல்யாணை அண்ணா என்று அழைப்பதற்கு வெட்க படுகிறேன் என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

Apr 17, 2018, 02:21 PM IST