Heart Attack Risk: சர்குலேஷன் ரிசர்ச் இதழில், வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், போக்குவரத்து இரைச்சலுக்கு மாரடைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சியா விதைகள் அளவில் மிகவும் சிறியவை என்றாலும், வியக்கத்தக்க வகையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொடுப்பதாக உள்ளது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட சியா விதைகளை தினம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
முதியவர்களை விட இளையவர்கள் அதிக அளவில் இதய நோயால் பாதிக்கப்படும் நிலையில், மாரடைப்பை தடுக்கவும், கொலஸ்ட்ராலை எரிக்கவும், இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
Tomato Benefits & Side Effects: தென்னிந்திய சமையலில், தவறாமல் இடம்பெறும் காய்கறியான தக்காளியில், எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது என்பதை மறுக்க இயலாது. எனினும் அதற்கு பத்து பக்க விளைவுகளும் உண்டு.
முதியவர்களை விட, இளைஞர்கள் தான் மாரடைப்பினால் அதிகம் இறக்கிறார்கள். சமீபத்திய சில சம்பவங்கள், குழந்தைகளை கூட மாரடைப்பு விட்டு வைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கவலை அளிக்கும் விஷயமாகும்.
முருங்கைக் கீரையில் 46 ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆண்மை பிரச்சனை முதல் மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகளுக்கு முடிவு கட்டலாம்.
Hibiscus Tea Benefits: அழகில் சிறந்த செம்பருத்தி மலரை, பல நோய்களிய இயற்கையாக குணமாக்க வீட்டு வைத்தியமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், அதில் மறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளையும், இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பயறு மற்றும் பருப்பு வகைகள் அனைத்துமே, புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் பாசிப்பயறு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது.
Foods To Prevent Heart Attack: மாரடைப்பினால் முதுமையில் இருப்பவர்களை விட, இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும் உணவு வகைகளை பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Healthy Fats: கொழுப்புச்சத்து பொதுவாக உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வில்லனாக கருதப்படுகிறது. ஆனால் எல்லா கொழுப்புகளும், உடலுக்கு தீமை தரக்கூடியவை அல்ல. மூளை முதல் இதயம் வரை உடலில் அனைத்தும் ஃபிட்டாக இருக்க ஆரோக்கிய கொழுப்புகள் மிக அவசியம்.
Papaya Seeds Benefits: பப்பாளி பழம் பல வகைகளில் ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று பப்பாளி விதையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
இதயத்திற்கு இரத்தத்தை சப்ளை செய்யும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவது, மருத்துவ மொழியில் கரோனரி தமனி நோய் (CAD) என்று அழைக்கப்படுகிறது. இது மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது.
Mint Leaves: புதினா, சமையலில் மணத்தை சேர்க்க பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கியமானது. உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களையும் கொண்டுள்ளது புதினா இலைகள்.
சியா விதைகள் அளவில் சிறியவை. ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஊட்டச்சத்தின் களஞ்சியம். இவை உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை கொடுக்கும் சிறந்த விதைகள்.
Indian Gooseberry: பெர்ரி வகை பழமான நாவல் பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ள சிறந்த பழம். எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்தப் பழம் இந்தியன் பிளாக் பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது.
Vitamin D Toxicity: வைட்டமின் டி மிக முக்கியமாக சூரிய ஒளி மூலம் பெறப்படுவதால் 'சூரிய ஒளி வைட்டமின்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உட்கொள்ளல் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி (Hypervitaminosis D) எனப்படும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகை கொழுப்பு. இதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று HDL என்னும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்பு, மற்றொன்று மாரடைப்பை ஏற்படுத்தும் LDL என்னும் கெட்ட கொழுப்பு.
Causes Of Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அது நரம்புகளில் தேங்கி இதயத்தில் அடைப்பை உருவாக்குகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவுப் பழக்கம் மட்டுமன்றி, தூக்கமின்மை, உடற்பயிற்சி குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடு இருந்தால், உடலில் தோன்றும் அறிகுறிகள் குறித்து விளக்குகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.