கிரிக்கெட்டில் கில்லாடியான தல தோனியின் பாலிவுட் நட்பு...

நண்பனுக்கு நண்பரான தல தோனியின் பாலிவுட் நண்பர்களின் புகைப்படத் தொகுப்பு....

நண்பனுக்கு நண்பரான தல தோனியின் பாலிவுட் நண்பர்களின் புகைப்படத் தொகுப்பு....

1 /11

நடிகையும், விளையாட்டில் ஆர்வமுள்ளவருமான ப்ரீதி ஜிந்தாவும் தோனியின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்...

2 /11

பாலிவுட் மட்டுமல்ல, தொழில்துறை பிரபலங்களும் தோனிக்கு நெருக்கமானவர்கள்...

3 /11

நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத்தும் மகேந்திர சிங் தோனியும் நண்பர்கள்.

4 /11

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட நம்ம தல தோனிக்கு நகைச்சுவை நடிகர்களும் நண்பர்களே...

5 /11

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் நாயகன் சுஷாந்தும் தோனியின் நண்பரே..

6 /11

தோனியும் சல்மானும் பல விஷயங்களில் ஒரே கருத்தைக் கொண்டவர்களாம்...

7 /11

ஜான் அப்ரஹாம் மற்றும் தோனி

8 /11

விளையாட்டு வீரர் தோனியும், திரையுலக பிரபலங்களும் ஒன்று சேர்ந்தால் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லை...

9 /11

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், தோனியும் நல்ல நண்பர்கள்...

10 /11

தீபிகா படுகோனேவின் தீவிர ரசிகை என்று தல தோனி வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்...

11 /11

தல மகேந்திர சிங் தோனிக்கு பாலிவுட்டில் நெருங்கிய நண்பர்கள் வட்டம் உண்டு. தோனியின் பாலிவுட் நட்பை விவரிக்கும் இந்த புகைப்படங்கள்...  இந்த புகைப்படங்கள் அனைத்தும் Instagram @ Maahifans என்ற சமூக ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை...