வரலாற்றில் மே 31: வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை சிறிது புரட்டி பார்க்கலாம்

வெர்னர் வான் சீமென்ஸ் கண்டுபிடித்த உலகின் முதல் மின்சார ரயில் வண்டி, குவெட்ட்டாவை அழித்த பூகம்பம், என வரலாற்றில் இன்றைய பக்கத்தை சிறிது புரட்டி பார்க்கலாம்.

வெர்னர் வான் சீமென்ஸ் கண்டுபிடித்த உலகின் முதல் மின்சார ரயில் வண்டி, குவெட்ட்டாவை அழித்த பூகம்பம், என வரலாற்றில் இன்றைய பக்கத்தை சிறிது புரட்டி பார்க்கலாம்.

1 /5

உலகின் மிகப்பெரிய கடிகாரம் பிக் பென்  (Big Ben) இயங்க தொடங்கியது (புகைப்படம்: WION)

2 /5

1879 - வெர்னர் வான் சீமென்ஸ் (Werner von Siemens) உலகின் முதல் மின்சார ரயிலை அறிமுகப்படுத்தினார் (புகைப்படம்: WION)

3 /5

1935 - 7.7 மெகாவாட் பூகம்பம் குவெட்டாவை தாக்கியது. இதனால், பாகிஸ்தான் 40,000 பேர் கொல்லப்பட்டனர். (புகைப்படம்: WION)

4 /5

1961- தென்னாப்பிரிக்கா ஒரு சுதந்திர குடியரசாக உருவானது. (புகைப்படம்: WION)

5 /5

1962 - யூதர்கள் இன அழிப்பில் (Holocaust) ஈடுபட்ட ஜெர்மன் நாட்டு ராணுவ தளபதி அடோல்ஃப் ஐச்மேன் (Adolf Eichmann) இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டான். (புகைப்படம்: WION)