சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்தே பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
pongal gift : பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும் இலவச வேட்டி சேலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாட்டு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகை என தை மாதம் டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளது தமிழ்நாடு அரசு.
New Ration Card : தமிழ்நாடு அரசு 17 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கொடுத்துள்ளதாகவும், மகளிர் உரிமைத்தொகை டாப்செட்கோ திட்டங்கள் மூலம் பெண்கள் பெற்றுள்ள நன்மைகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொங்கல் பரிசாக ரூ.2000 ரொக்கமாக வழங்கலாம் என்றும், அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Pongal 2026 Ration Card: பொங்கல் பரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே வெளியாகும்.
Tamil Nadu Government: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு, பி.எம். கிசான் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
Pongal Gift: அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு விவரம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.