English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • World News

World News

ரூ.930 கோடி + அழகான பெண்... அதிபர் மகனின் அடாவடி பேச்சு - துருக்கி vs உகாண்டா
Uganda Apr 12, 2026, 07:51 PM IST
ரூ.930 கோடி + அழகான பெண்... அதிபர் மகனின் அடாவடி பேச்சு - துருக்கி vs உகாண்டா
Uganda vs Turkey: துருக்கி நாடு தங்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலரையும், நாட்டின் அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்குவதற்கும் தர வேண்டும் என உகாண்டா நாட்டின் பாதுகாப்புப் படைத் தளபதி முஹூசி கைனருகபா தெரிவித்திருப்பது அந்நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணியை இங்கு அலசலாம். 
iran war Apr 6, 2026, 10:40 PM IST
அமெரிக்கா 2-வது விமானியையும் மீட்டது எப்படி? ஈரானில் நடந்தது என்ன?
ஈரான் அமெரிக்க போர் விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போர் விமானத்திலிருந்து மாயமான அமெரிக்க விமானியை ஈரானுக்குள் புகுந்து மீட்டது எப்படி என்ற பரபரப்பு தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
உளவுத்துறை தலைவரை போட்டுத்தள்ளிய அமெரிக்கா... ஈரானுக்கு செட்பேக் - யார் இந்த மஜித் காதேமி?
IRGC Apr 6, 2026, 02:56 PM IST
உளவுத்துறை தலைவரை போட்டுத்தள்ளிய அமெரிக்கா... ஈரானுக்கு செட்பேக் - யார் இந்த மஜித் காதேமி?
Majid Khademi Killed: அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை தலைலவர் மஜித் காதேமி உயிரிழந்துவிட்டதாக, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 6 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போரில், ஈரானுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
'கொல்கத்தாவை தாக்குவோம்...' இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் - வீண் பேச்சுக்கு குறைச்சல் இல்லை!
Khawaja Asif Apr 5, 2026, 12:21 PM IST
'கொல்கத்தாவை தாக்குவோம்...' இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் - வீண் பேச்சுக்கு குறைச்சல் இல்லை!
India - Paksitan Conflict: இந்தியா தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைத்தாலோ, தாக்குதல் தொடுக்க முயற்சித்தாலோ, நாங்கள் கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசி உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.
சட்டுனு ஏறிய பெட்ரோல், டீசல் விலை... உடனே குறைத்த பாக்., பிரதமர் - மக்கள் நிம்மதி
Pakistan Apr 4, 2026, 06:40 PM IST
சட்டுனு ஏறிய பெட்ரோல், டீசல் விலை... உடனே குறைத்த பாக்., பிரதமர் - மக்கள் நிம்மதி
Pakistan Petrol, Diesel Price: இஸ்ரேல்  - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பாகிஸ்தானில் கடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கும் சூழலில், பொதுமக்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். இதனால், அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
வெடித்து சிதறிய போர் விமானம்... ஈரானிடம் சிக்கிய அமெரிக்க விமானி - போரில் முக்கிய ட்விஸ்ட்
Iran Apr 3, 2026, 06:24 PM IST
வெடித்து சிதறிய போர் விமானம்... ஈரானிடம் சிக்கிய அமெரிக்க விமானி - போரில் முக்கிய ட்விஸ்ட்
Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க விமானியை ஈரானி் தற்போது பிடித்துவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை... தங்கம் விலை வீழ்ச்சி - அடுத்தது என்ன?
Donald Trump Apr 2, 2026, 09:28 AM IST
டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை... தங்கம் விலை வீழ்ச்சி - அடுத்தது என்ன?
Donald Trump Latest Speech: ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கை வரும் இரண்டு மூன்று வாரங்களில் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதன் மூலம், சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
கன்னி வெடியில் கால் வைக்கும் டிரம்ப்... தரை வழி அட்டாக் - அமெரிக்காவின் அடுத்த அதிரடி என்ன?
iran war Mar 29, 2026, 06:15 PM IST
கன்னி வெடியில் கால் வைக்கும் டிரம்ப்... தரை வழி அட்டாக் - அமெரிக்காவின் அடுத்த அதிரடி என்ன?
Iran US Israel War Updates: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Russia Mar 29, 2026, 01:20 AM IST
25 ஆண்டுகளில் முதன்முறையாக தங்கத்தை விற்கும் ரஷ்யா - ஏன்?
25 ஆண்டுகளில் முதன்முறையாக இருப்பில் இருக்கும் தங்கத்தை டன் கணக்கில் விற்பனை செய்துள்ளது ரஷ்யா... நிதி நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் காரணமா? முழு விவரத்தை பார்க்கலாம்!
ஹார்முஸ் ஜலசந்தி இனி திறக்கப்படும்...? முக்கிய தளபதி கொலை - உறைந்து போன ஈரான்
IRGC Mar 26, 2026, 04:59 PM IST
ஹார்முஸ் ஜலசந்தி இனி திறக்கப்படும்...? முக்கிய தளபதி கொலை - உறைந்து போன ஈரான்
Iran Israel US War: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதில் முக்கிய பங்கு வகித்த ஈரான் கடற்படை தளபதியை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கம் குறையலாம் என கூறப்படுகிறது.
அழிச்சிடுவோம்... 2 நாள் கெடு விதித்த டிரம்ப்... உடனே ஈரான் பதிலடி - ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?
Donald Trump Mar 22, 2026, 08:16 AM IST
அழிச்சிடுவோம்... 2 நாள் கெடு விதித்த டிரம்ப்... உடனே ஈரான் பதிலடி - ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?
US Iran War: உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு உதவும் ஹார்முஸ் ஜலசந்தியை, அடுத்த 2 நாள்களுக்குள் மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. 
Sunlight Mar 20, 2026, 06:20 PM IST
'இரவிலும் சூரிய ஒளி' 1 மணி நேரத்திற்கு ரூ.4.5 லட்சம்... புது பிஸ்னஸ்
இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளியை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செயற்கையாக தயாரித்து விற்பனை செய்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் விலை ஒரு மணி நேரத்திற்கு 4.5 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மொஜ்தபா உயிர் தப்பியது எப்படி? ஜஸ்ட் மிஸ்... நொடியில் நடந்த சம்பவம் - லீக்கான ஆடியோ
Mojtaba Khamenei Mar 17, 2026, 07:11 PM IST
மொஜ்தபா உயிர் தப்பியது எப்படி? ஜஸ்ட் மிஸ்... நொடியில் நடந்த சம்பவம் - லீக்கான ஆடியோ
How Mojtaba Khamenei Survived: இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் 37 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்த அயாத்துல்லா காமேனி உள்பட ஈரானிய முக்கிய அதிகாரிகள், தலைவர்கள் கொல்லப்பட்டனார். ஆனால் இந்த தாக்குதலில் இருந்து தற்போது உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மொஜ்தபா காமேனி தப்பியது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
அடுத்த ஆப்பு ரெடி... பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூடலா...? - கச்சா எண்ணெய் விலை எகிறும்!
Bab El Mandeb Strait Mar 16, 2026, 10:56 AM IST
அடுத்த ஆப்பு ரெடி... பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூடலா...? - கச்சா எண்ணெய் விலை எகிறும்!
Bab El-Mandeb Strait: ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக  பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூட இருப்பதாகவும், இதனால் உலக நாடுகளுக்கு கடும் ஆபத்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் கண்ணில் மண்ணை தூவி... தப்பித்த மொஜ்தபா - அவர் ஈரானிலேயே இல்லையாமே!?
Mojtaba Kamenei Mar 15, 2026, 07:56 PM IST
டிரம்ப் கண்ணில் மண்ணை தூவி... தப்பித்த மொஜ்தபா - அவர் ஈரானிலேயே இல்லையாமே!?
Mojtaba Kamenei: ஈரான் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா காமேனி தற்போது அந்நாட்டிலேயே இல்லை என்றும் அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலில் இருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Video: 1 நிமிஷத்தில் ரூ.16 கோடி 'அபேஸ்' - நகை கடையை சூறையாடிய கும்பல்... தப்பியது எப்படி?
World News Mar 14, 2026, 06:18 PM IST
Video: 1 நிமிஷத்தில் ரூ.16 கோடி 'அபேஸ்' - நகை கடையை சூறையாடிய கும்பல்... தப்பியது எப்படி?
World Crime News: நகைக் கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளைக்கார கும்பல், ஒரு நிமிடத்திற்குள் சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இனி இந்தியாவுக்கு பிரச்னை இல்லை... புறப்பட்ட 2 LPG கப்பல்கள் - ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி
LPG Tanks Mar 14, 2026, 01:42 AM IST
இனி இந்தியாவுக்கு பிரச்னை இல்லை... புறப்பட்ட 2 LPG கப்பல்கள் - ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி
Strait of Hormuz: இந்தியாவை நோக்கி இரண்டு LPG கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக புறப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவுக்கு LPG பிரச்னை இருக்காது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஈரான் சேட்டை செய்தால்.... டிரம்ப் கொடுத்த பெரிய எச்சரிக்கை... உடனே IRGC பதிலடி
IRGC Mar 10, 2026, 11:39 AM IST
ஈரான் சேட்டை செய்தால்.... டிரம்ப் கொடுத்த பெரிய எச்சரிக்கை... உடனே IRGC பதிலடி
America Iran War: ஈரானுக்கு எதிரான போர் சீக்கிரம் முடியும் என்றும் இல்லையெனில் இன்னும் 20% மடங்கு அதிகமாக தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார். இதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) விளக்கம் கொடுத்துள்ளது.
எண்ணெய் கிணறுகளை தொடாதீங்க... இஸ்ரேல் மீது டென்ஷனாகும் அமெரிக்கா - பின்னணி என்ன?
Israel Mar 9, 2026, 12:15 PM IST
எண்ணெய் கிணறுகளை தொடாதீங்க... இஸ்ரேல் மீது டென்ஷனாகும் அமெரிக்கா - பின்னணி என்ன?
Israel America Attack On Iran: ஈரானின் கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்க கடுமையாக எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியை இங்கு காணலாம்
காமேனியின் மகன் இருக்காரா...? இறந்துவிட்டாரா...? ஈரான் உச்சபட்ச தலைவரின் கதி என்ன?
Mojtaba Khamenei Mar 8, 2026, 04:43 PM IST
காமேனியின் மகன் இருக்காரா...? இறந்துவிட்டாரா...? ஈரான் உச்சபட்ச தலைவரின் கதி என்ன?
Mojtaba Khamenei Latest News Updates: ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும், அயத்துல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியின் தற்போதைய நிலை என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம். 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • இணையத்தில் கசிந்த விஜய்யின் ஜனநாயகன்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்?
    tvk vijay

    இணையத்தில் கசிந்த விஜய்யின் ஜனநாயகன்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்?

  • Post Office MIS: ஒரு முறை முதலீடு, மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அரசாங்க திட்டம்
    Post office
    Post Office MIS: ஒரு முறை முதலீடு, மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அரசாங்க திட்டம்
  • சிஎஸ்கே ஜெயிக்க முக்கிய காரணம்! சஞ்சு சாம்சன் இல்லை, இந்த ஒரு வீரர் தான்!
    CSK vs DC
    சிஎஸ்கே ஜெயிக்க முக்கிய காரணம்! சஞ்சு சாம்சன் இல்லை, இந்த ஒரு வீரர் தான்!
  • லஞ்சத்தை ஒழிக்க சிறப்பு பிளான்... கன்னியாகுமரியில் விஜய்... தவெகவின் அதிரடி வாக்குறுதி
    tvk vijay
    லஞ்சத்தை ஒழிக்க சிறப்பு பிளான்... கன்னியாகுமரியில் விஜய்... தவெகவின் அதிரடி வாக்குறுதி
  • கன்னியகுமாரில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்! இத நோட் பண்ணீங்களா?
    tvk vijay
    கன்னியகுமாரில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்! இத நோட் பண்ணீங்களா?
  • கருப்பாக இருப்பதால் கணவரை கொன்ற மனைவி! உடந்தையாக இருந்த காதலன்..என்ன விவரம்?
    Madhya Pradesh
    கருப்பாக இருப்பதால் கணவரை கொன்ற மனைவி! உடந்தையாக இருந்த காதலன்..என்ன விவரம்?
  • விஜய்க்கு எதிராக களமிறங்கும் கமலஹாசன்! திமுக திட்டமா? தேர்தல் வியூகமா?
    TN Assembly Election
    விஜய்க்கு எதிராக களமிறங்கும் கமலஹாசன்! திமுக திட்டமா? தேர்தல் வியூகமா?
  • Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?
    Vivo T5 Pro
    Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?
  • நெல் ஊக்கத்தொகை: கடிதத்தை வெளியிடத் தயாரா? - நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் சவால்
    M.K. Stalin
    நெல் ஊக்கத்தொகை: கடிதத்தை வெளியிடத் தயாரா? - நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் சவால்
  • கார்த்திக் சர்மா கடந்து வந்த பாதை... தாய் செய்த தியாகம் - சிஎஸ்கே சிங்கத்தின் கதை!
    Kartik Sharma
    கார்த்திக் சர்மா கடந்து வந்த பாதை... தாய் செய்த தியாகம் - சிஎஸ்கே சிங்கத்தின் கதை!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x