In Pics: இந்தியாவின் மிக அழகான, அற்புதமான கோவில்கள்

இந்தியாவில் மிக அழகான, அற்புதமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் கட்டிடக்கலை மற்றும் கைவினைத்திறன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்றால் மிகையில்லை 

1 /8

தஞ்சை பெரிய கோவில் என அழைப்ப்படும் பிருகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கோவில்கள் பட்டியலில் உள்ளது. இது தமிழ் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

2 /8

பௌத்த மதத்தினை பின்பற்றும் மக்களுக்கு இந்த இடம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

3 /8

மதுரையில் அமைந்துள்ள அன்னை மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவின் மிகச்சிறந்த கோவில்கலில் ஒன்று. பிரம்மாண்டமாக தோன்றும் இந்த கோவிலின் அற்புதமான கைவினைத்திறன் உலகை வியப்பில் ஆழ்த்துகிறது.

4 /8

இந்த கோவில் 2005 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் கட்டிட்ட அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

5 /8

ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவில் காளி தேவி வீற்றிருக்கும் கோவில் ஆகும்.

6 /8

இந்த கோவில் பஹாய் மதத்தை பின்பற்றும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இது 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அழகிய அமைப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

7 /8

இமயமலைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அற்புதமான கோவில் இந்து மதத்தின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில் ஆகும்.

8 /8

சீக்கியர்களின் புனித மத ஸ்தலமான பொற்கோயில் 1577 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சீக்கிய மதத்தை பின்பறும் மக்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த கோவில் ஆகும்.