வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Sivakarthikeyan Third Son Photo Viral: நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3வது மகன் பவனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோ ஒன்றை மனைவியுடன் வெளியிட்டுள்ளார்.
Karthik Subbaraj Next Movie Hero Retro : ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ஒரு ஹீரோவிடம் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?
Fight Between Dhanush And Sivakarthikeyan : கோலிவுட்டின் டாப் நடிகர்களாக விளங்கும் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ சண்டை வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து ஒரு பிரபலம் மனம் திறந்துள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஒரே தேதியில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.
Sivakarthikeyan To Act In Director Atlee Film : நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்களில் நடித்து வருவதை தொடர்ந்து, அடுத்து அவர் யாருடன் கூட்டணி வைக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Parasakthi To Clash With Jana Nayagan: நடிகர் விஜய் அவரது கடைசி படத்தில் நடித்து வருவதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Parasakthi Movie Real Life Story Of Student Rajendran : நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் யாருடைய கதை என்பது குறித்த தகவல் வெளியவந்துள்ளது.
Parasakthi Title Controversy : சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிவிப்பும், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் அறிவிப்பும் நேற்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
SK 25 Parasakthi Movie Title Teaser : சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Venkat Prabhu Next Movie Hero : விஜய் நடித்திருந்த தி கோட் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம். இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளியிட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம். இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.