கட்டுடலை காட்டி ரசிகர்களை தாக்கிய நாகினி நாயகி!

Mouni Roy: பிரபல பாலிவுட் நடிகை மௌனி ராய், புடவை கட்டி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

பிரபல பாலிவுட் நடிகை மௌனி ராய் இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அவை வைரலாகி வருகின்றன. 

2 /7

பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவர், மௌனி ராய். 

3 /7

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கால்பதித்தார். 

4 /7

பிரம்மாஸ்திரா படத்தின் வில்லி இவர்தான். 

5 /7

இவர் சேலையில் எடுத்த சில  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

6 /7

இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

7 /7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.