ஷிவானி நச்சுனு இருக்கும் தன்னுடை ஸ்டக்ச்சரை வெளிப்படுத்தும் விதத்தில் இவர் டைட் டீ - ஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
காலம் யாரை, எங்கு, எப்போது எதற்காக நகர்த்தும்? வாழ்வின் ஆகச் சிறந்த புதிரின் உதாரணம் சையத் அஹ்மத் ஷா சதாத்... முன்னாள் அமைச்சர் முதல் இந்நாள் டெலிவரி பாய் வரையிலான பயணத்திற்கு காரணம்?
தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை சாய்பல்லவி. இயல்பான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும், துள்ளும் அழகாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் (UP ) பிரயாகராஜில் (Prayagraj) ஒரு விசித்திரமான திருமணம் (Bizarre Wedding) நடந்தது. ஒரு பையன் ஒரு பெண்ணுக்கு பதிலாக மர உருவபொம்மையை மணந்தார். திருமண புகைப்படங்கள் மிகவும் வைரலாகி (Viral Photos) வருகின்றன