பாடகி ஜோனிடா காந்தி தமிழின் அடுத்த ஹீரோயினாக வலம் வருவார் என இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
கனடாவை சேர்ந்த பாடகர் ஜோனிடா காந்தி இந்தியாவின் பல மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.
ஷாருக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் ஓப்பனிங் பாடல் மூலம் இந்தியாவில் பாடகராக அறிமுகமானார் ஜோனிடா
செல்லம்மா மற்றும் அரபிக் குத்து பாடல்களில் தோன்றியதன் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறியுள்ளார் ஜோனிடா
இன்ஸ்டாகிராமில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் படங்களை பார்த்து “தமிழின் அடுத்த ஹீரோயின்” என ரசிகர்கள் குஷியாகி வருகிறார்கள்.