Tamilisai Soundararajan: நான் எழுதிய எஸ்ஐஆர் குறித்த புத்தகத்தை படித்தால் விஜய் ஆர்ப்பாட்டமே வேண்டாம் என முடிவு செய்வார் என தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார்.
ஆளும் கட்சியினரிடம் வாக்காளர் படிவங்களை வழங்கக் கூடாது என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
TVK Vijay: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் விமர்சித்துள்ளார்.
Actor Ajith Kumar: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
TVK Chief Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுச் குழு கூட்டடம் 2025 நவம்பர் முதல் வாரத்திற்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தவெக கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Tamil Nadu News: ரூ.100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் தற்போது அரசியலுக்கு வருகிறார் என்றால், ஏதோ ஆதாயத்துடன் தான் வருகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.
Karur TVK Rally Stampede: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை 2025 அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக செய்து வருவதாக கூறப்படுகிறது.
கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரை கருத்து கணிப்பு நடைபெற்றுள்ளது.
Karur Tragedy Napoleon Criticisms On Vijay : கரூர் விவகாரத்தில் விஜய் செய்யும் தவறு என்னென்ன என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கும் விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்து எடுப்பது என விஜய் முடிவு செய்துள்ளார். அவர்களது வாழ்க்கை முழுவதும் தவெக பயணிக்கும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த SIT விசாரணைக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்குள் தவெக வர இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில் தவெக சைலன்ட் மோடில் உள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன் அரசியல் கணக்கு என்ன.. தவெக அதிமுக கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதா பார்க்கலாம்
TVK Thadi Balaji: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும் ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம் என்றும் தவெகவின் தாடி பாலாஜி பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.