Navapanchama Rajyogam Bad Effects: குரு மற்றும் சந்திரன்,12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து, நவபஞ்சம ராஜயோக உருவாகிறது. இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தரும் என்றால் பலருக்கு பாதகத்தை பறைசாற்றுகிறது
மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது. மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 20, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிட கணிப்புகளைக் காணலாம்.
Saturn Transit: சனிபகவானின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களிலும் தாக்கத்தை ஏற்படும் என்ராலும், இந்த சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 19, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிட கணிப்புகளைக் கண்டறியவும்.
Mars Transit 2023: மார்ச் 13 ஆம் தேதி அன்று, செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைந்த நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் வரும் 69 நாட்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 18, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிட கணிப்புகளைக் காணலாம்.
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் கிரகம் சமீபத்தில் ராசி மாறி மேஷ ராசியில் நுழைந்தது. மேஷத்தில் ஏற்கனவே ராகு உள்ள நிலையில், ராகு மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Weekly Horoscope: பணியாளர்களுக்கு தற்போது சம்பள உயர்வு, பணி உயர்வு வழங்கும் காலகட்டம் என்ற நிலையில், மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரையிலான வார ராசிபலனை இங்கு காணலாம்.
ராகு-கேது அசுப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகள், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றம் கிட்டத்தட்ட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறிது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஜோதிட கணிப்பின்படி இம்மாதம் அரிதான மாதமாகும். சூரியன், புதன் மற்றும் குரு போன்ற சக்தி வாய்ந்த கிரகங்கள் மீனத்தில் ஒன்றாக சங்கமித்துள்ளன. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 16, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Astro Remedies & Black Turmeric: நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் கருமஞ்சள், சற்று விலை அதிகம் தான் என்றாலும் வாழ்க்கையில் செல்வத்தினையும் வெற்றிகளைகளையும் அள்ளிக் கொடுக்கும் இது பல வகையான பரிகாரங்களுக்கு ஏற்றது.
வட இந்தியாவில் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை சைத்ரா நவராத்திரி காலம் ஏப்ரல் 22ம் தேதி முதல் மார்ச் 30 தேதி வரை உள்ள காலமாகும்.
Powerful Trigrahi Yoga In Pisces: இன்று மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. மீனத்தில் குரு, சூரியன் மற்றும் புதன் என மூன்று கிரகங்கள் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு வலுவான பண மழை கொட்டும், வாழ்வில் உயர்வு உண்டாகும்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? பிப்ரவரி 26, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? பிப்ரவரி 26, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Sun Transit In Pisces 15 March 2023: பங்குனி மாதப் பிறப்பை உருவாக்க மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன், குரு பகவானின் அருளையும் மீறி சில நஷ்டங்களை ஏற்படுத்துவார். பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை