ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!

Reliance Jio Freedom offer: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய பயனர்களுக்கு நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது...

ஜியோ தனது ஃப்ரீடம் ஆஃபரின் கீழ் புதிய AirFiber பயனர்களுக்கு 30 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

1 /8

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. 3 மாத திட்டத்தில் இந்த தள்ளுபடி கிடைக்கும்

2 /8

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு பயனளிக்கும் 

3 /8

ஜியோ ஏர்ஃபைபர் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முன்பதிவுகளுக்கும் ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் செல்லுபடியாகும்

4 /8

ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 15 க்கு இடையில் இணைக்கும் அனைத்து AirFiber பயனர்களுக்கும் நிறுவல் கட்டணம் ரூ 1000 தள்ளுபடி செய்யப்படும், 30 சதவீத தள்ளுபடி

5 /8

3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து AirFiber 5G மற்றும் Plus புதிய பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்

6 /8

3 மாத ஆல் இன் ஒன் திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.3,121 ஆகும். ஃப்ரீடம் ஆஃபர் மூலம், புதிய பயனர்கள் ரூ.2,121 செலுத்தினால் போதும்

7 /8

3,121 ரூபாய் கட்டணத்தில் 1000 ரூபாய்  நிறுவல் கட்டணமும் அடங்கும். புதிய பயனர்கள் ரூ.2,121 திட்டக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்

8 /8

AirFiber இணைப்பு வாங்க எடுக்க விரும்பினால், Jio.Com க்குச் சென்று கோரிக்கை விடுக்கவும் அல்லது 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.