PHOTO: நடிகை அமலா பாலின் சேட்டைகள்... உங்களுக்கும் பிடிக்கும்...!!

அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில போட்டோக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் சேட்டைகள்... நீங்கள் பார்த்தால்..உங்களுக்கும் பிடிக்கும்.. 

புது டெல்லி: சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானர் அமலா பால் (Amala Paul). அவரது முதல் படம் சில எதிர்ப்புக்களை சந்தித்தது. ஆனால் அவர் நடித்த அடுத்தப்படம் "மைனா" மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல், அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடிக்கும் முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறினார். நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில போட்டோக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் சேட்டைகள்... நீங்கள் பார்த்தால்..உங்களுக்கும் பிடிக்கும்.. இதோ அவரின் புகைப்படங்கள்...!!

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10

(அனைத்து படங்களும் ஆத்மிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)