VIRAL PHOTOS: நான் எனக்காக ஆடைகளை அணிந்து கொள்கிறேன் -இஷா குப்தா

"நான் ஆடைகளை அணிந்துக் கொள்வது, மற்றவர்களுக்காக அல்ல... எனக்காக" என பாலிவுட் நடிகை ஈஷா குப்தா கூறியுள்ளார்.

புதுடெல்லி: பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவின் (Esha Gupta) சில கவர்சியான படங்கள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, இதை இஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், இஷா தனது ஆடை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். "நான் ஆடைகளை அணிந்துகொள்கிறேன், மற்றவர்களுக்காக அல்ல" எனக் கூறியுள்ளார்.

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8

புகைப்பட உபயம்: அனைத்து படங்களும் இஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது