தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர், ஸ்ரீலீலா. இவருடைய சமூக வலைதள சம்பளம் குறித்த விவரம், தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Salem News: ‘பவானி பைபாஸ் டூ துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.. கட்டணம் 10,000 ரூபாய் மட்டும்’- இப்படி ஒரு அரசு பேருந்து டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ட்ரெண்டாகி வருகிறது. என்னதான் நடந்தது? விவரம் இங்கே!
Actor Madhavan : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் மாதவன். இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிதாக ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். இதில், அவர் தனது நேர்காணலை தன்னுடைய அனுமதியின்றி உபயோகித்த ஒரு நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Keneesha Leaves Chennai : ரவி மோகனின் தோழியாக வலம் வந்த கெனிஷா, தான் சென்னையை விட்டே கிளம்புவதாகவும் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாகவும் பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Madhya Pradesh High Court: கணவர்களை மாற்றிக்கொள்ள அனுமதி கோரிய சகோதரிகள்! - விசித்திர மனுவை தள்ளுபடி செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்! முழு விவரம் இதோ!
"விஜய் ஒரு சிங்கம்... சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா?" - தளபதி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு டிஎன் 2026 பட இயக்குநர் உமாபதி ராமையா அதிரடி பதில்!
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளை தொடர்ந்து அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், சைபர் குற்றங்களும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
வதந்திகளை நம்ப வேண்டாம் - சேலம் ஆட்சியர் வேண்டுகோள்
What Is 2026 Is The New 2016 Social Media Trend : இணையத்தில், 2016 ட்ரெண்ட் வைரலாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் பலர் தங்களின் பத்து ஆண்டுகள் பழைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
IRCTC Down News: டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிக்கல். முன்பதிவு செய்ய முயன்றபோது மீண்டும் மீண்டும் 'Error' செய்திகள் வந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன.
ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் மீது ஏறி குரங்குகள் சேட்டை: வைரல் வீடியோ
நெல்லையைச் சேர்ந்த பட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாயத்தில் புது விஷயத்தைப் புகுத்தி அசத்தி வருகிறார்கள்.!
கம்பீரை டார்கெட் செய்வது போல விராட் கோலியின் சகோதரர் சமுக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Viral Video: விபத்தால்கூட தங்களை பிரிக்க முடியாது என கருதிய மணமகனின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி, குங்குமம் இடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
Viral Video: மருத்துவமனையில் மணமகள் நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்திருக்க, மணமகன் அவருக்கு தாலி கட்டி, குங்குமம் இடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
கோவையில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய இளம்பெண்ணிடம் இருவர் நகை மற்றும் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் டிஎஸ்பி மகன் தருண் என்பவரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்
Actress Aishwarya Sharma: பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தில் கவனம் ஈர்த்த ஜம்மு காஷ்மீர் நடிகை! யார் இவர்? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Actor Dhanush Warns Fans: ‘இட்லி கடை’ பற்றி தனுஷ் வெளியிட்ட எச்சரிக்கை! பொய்யான விமர்சனங்கள் வேண்டாம் என்று எச்சரித்தார்.
Anushka, Aishwarya Quit Social Media: சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தகவல்! தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் பிரபல நடிகைகள். எதற்காக திடீரென விலக முடிவு செய்தார்கள்? அதன் பின்னணி என்ன?
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணம் சம்பாத்திப்பதில் ஜித்தனான எலான் மஸ்கை வைத்தே நாம் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை விடலாமா? அந்த ஊழியர்கள் கொடௌத்துள்ள டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.