இணையவாசிகளை கவர்ந்த நோரா ஃபதேஹியின் லேட்டஸ்ட் புகைப்படம்!!

  • Aug 23, 2020, 13:29 PM IST
1 /5

பாலிவுட் நடிகையும் மாடலும்மான நோரா ஃபதேஹி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ரசிகர் கூடங்களை கொண்டவர். இவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது நடன வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். 

2 /5

தனது நடனத்திர்க்கு பெண்கள் முதல் ஆண்கள் வரை பலரையும் அடிமையாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படமான ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் நோரா தனது அற்புதமான  நடனத்தினால், அனைவரின் மனதையும் கவர்ந்தார். 

3 /5

பொதுவாக நோராவின் அனைத்து நடன வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நோராவின், சாகி சாகி நடனத்தை ரசிக்காத மக்களே இல்லை. 

4 /5

நோராவின் ஸ்டைலை மக்கள் மிகவும் ரசிக்கின்றனர் .. அதனால் தான் நோரா இணையதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும் அது ரசிகர்களிடையே பயங்கர வைரலாகும் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

5 /5