டெல்லியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Sanjiv Goenka heated conversation: ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் லக்னோ அணி தோல்வி அடைந்தது பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் ரிஷப் பண்டுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
DC Predictable Playing XI: ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கப்போவது யார்? அந்த அணியின் பிளேயிங் 11 என்ன? என்பதை பார்க்கலாம்.
Delhi Capitals Captain For Ipl 2025: ஐபிஎல் 2025 தொடருக்கான புதிய கேப்டனை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கடந்த சீசனில் ரிஷப் பந்த் கேப்டனாக இருந்தார்.
IPL 2025: ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 12 நாள்களே இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர் தொடக்க கட்ட போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் விமான நிலையத்தில் திடீரென காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை, ரோகித் சர்மாவும், பிசிசிஐ நிர்வாகிகளும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். 20 நிமிட இடைவெளியில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.!
இந்திய - இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் ஆறாம் வரிசையில் களம் இறக்கப்பட்டது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியுள்ளார்.
Champions Trophy Squad: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
சிட்னியில் பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்து வந்த பின்னர் விராட் கோலிக்கு கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில தொடர்களில் அவர் விளையாடுவது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.