Adipurush: ஆதிபுருஷ் திரைப்படத்தின் புகைப்படத் தொகுப்பு

ஆதிபுருஷ் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி தான் வெளியாகும் என்றாலும், திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை கருத்தில் கொண்டு பொருத்துக் கொள்ள வேண்டியது தான்... ஆனால், ஆதிபுருஷின் புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்...

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் அனைவரின் ஆவலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புகைப்படத் தொகுப்பு திரைப்படத்தின் சில பரிணாமங்களை காட்டுவதாக இருக்கும்...

1 /5

ஆதிபுருஷில் ராமரும் சீதையும் கதாபாத்திரங்கள்

2 /5

ஆதிபுருஷின் செய்திகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கின்றன

3 /5

இது ஆதிபுருஷின் அழகான போஸ்டர்

4 /5

லக்‌ஷமணன் சமேத ராமராக பிரபாஸ் தோன்றுவாரா?

5 /5

ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்கிறார்