சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர். பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி வாழ்த்திய உறவினர்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்ல முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Pongal Gift Package Scheme Latest News: ஜனவரி 8 முதல் 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும். டோக்கன்கள் முக்கியம் மக்களே.
மயிலாடுதுறை அருகே விபத்தில் காயமுற்று ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பட்ட இளைஞரின் தலை ஸ்ட்ரெக்சர் அடியில் சிக்கிக்கொண்டு சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HMPV Virus Guidelines In Tamil Nadu: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
HMPV Virus Latest News: இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், அதுக்குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நகராட்சி குப்பை லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புது பைக் வாங்க ஆசை ஆசையாய் ஷோரூம் சென்ற நபருக்கு பழைய பைக்கை விற்பனை செய்து கஷ்டமரை , மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஷோரூம் ஒனரின் செயல் புது பைக் வாங்குபவர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
காதல் விவகாரத்தில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி கொடுரமாக தாக்கிய திருநங்கைகள்... பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பு... அதிர்ச்சி சம்பவத்தின் ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.