விக்ரம் - பா.இரஞ்சித் பட பூஜை ஸ்டில்ஸ்

விக்ரமுடன் பா.இரஞ்சித் இணையும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

1 /4

ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்

2 /4

படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடந்தது  

3 /4

இந்தப் படம் பீரியட் படமாக உருவாக இருக்கிறது

4 /4

விக்ரமுடன் முதல்முறையாக இணைகிறார் பா. இரஞ்சித்