லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறுது
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Thalaivar 170: ரஜினியின் 170ஆவது படத்தை டி.ஜெ. ஞானவேல் இயக்க உள்ள நிலையில், அந்த படத்தில் சீயான் விக்ரம் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஒன்றில் சிக்கி விலா எலும்பு முறிந்த நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய ரசிகர்கருக்கு சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Leo update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்த ஒரு முக்கியமான நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Actor Vikram Dhoni Photo: நடிகர் விக்ரம், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, பலரும் அந்த புகைப்படத்தை டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை வாழ்க்கையில் தன்னால் மறக்கவே முடியாது என பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசினார்.