அபாரமான அழகுடன் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் கொடுக்கும் நடிகை சரயு மோகன்

நடிகை சரயு மோகனின் அண்மை போட்டோஷீட் புகைப்படங்கள் வைரலாகிறது. அபாரமான அழகுடன் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் கொடுக்கும் நடிகையின் அழகு அனைவரையும் கவர்கிறது.

1 /5

திரைப்படங்களில் கதாநாயகியாகவும், இணை நடிகையாகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சரயு.   

2 /5

கடந்த ஆண்டு வெளியான ஒரு படத்தில் சரயு கடைசியாக நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் சரயு  மோகன்

3 /5

தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் விருந்தினராகவும் தொகுப்பாளராகவும் சரயு பங்கேற்றுள்ளார். திருமணமான பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகைகளில் சரயுவும் ஒருவர்.

4 /5

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரயு, தற்போது தனது புதிய போட்டோஷூட்டின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

5 /5

நீச்சல் குளத்தின் ஓரத்தில் சரயு குர்தி அணிந்து ஸ்டைலாக இருக்கிறார். படங்களை ஷைன் சிவி எடுத்துள்ளார்.